நாட்டின் சில்லறை பணவீக்கம் 7.79% ஆக அதிகரிப்பு – மத்திய அரசுகடந்த 2014ம் ஆண்டு செப்டம்பருக்குப் பின் இந்த அளவுக்கு பணவீக்கம் உயர்ந்துள்ளது இதுவே முதல்முறை.