அரசுப் பள்ளி மாணவர்கள் பாதிப்பு… கோவை சம்பவத்திற்கு இபிஎஸ் கண்டனம்!43 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செய்தி மிகுந்த அதிர்ச்சியும் வருத்தமும் அளிக்கிறது என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.