குட்நியூஸ்...உணவு தொடர்பான புகார்;72 மணி நேரத்திற்குள் நடவடிக்கை- அமைச்சர் மா.சுப்பிரமணியன் அதிரடி உத்தரவு!
கேரளாவின் காசர்கோட்டில் உள்ள பேருந்து நிலையம் அருகே ஐடியல் என்ற உணவகத்தில் விற்பனை செய்யப்பட்ட ஷவர்மாவை வாங்கி சாப்பிட்ட, கரிவள்ளூரில் வசிக்கும் தேவானந்தா