சமயலறையில் 7 அடி நாக பாம்பு – வனத்துறையினரிடம் சிக்கிய பாம்பு!கோவை மாவட்டத்தில் வீட்டின் சமயலறையில் பதுங்கியிருந்த 7 அடி பாம்பை வனப்பகுதியின் பிடித்து சென்றுள்ளனர்.