அது மஞ்சு வாரியர் இல்ல! ரொமாண்டிக் போஸ்டரால் பதறிய ரசிகர்கள்!மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக வளம் வந்துகொண்டிருப்பவர் நடிகை மஞ்சு வாரியர். இவர் தமிழ் சினிமாவில் அசுரன், துணிவு ஆகிய படங்களிலும் நடித்து இருக்கிறார்.