பெல்ஜியத்தை வீழ்த்தி அரையிறுதியில் ஸ்பெயின்! பிரான்சுடன் மோதத் தயார் !நடப்பு சாம்பியன் பிரான்ஸும், பலம் வாய்ந்த ஸ்பெயினும் மோதவிருப்பது கால்பந்து ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.