2026 உலகக் கோப்பை தான் கடைசி...ஓய்வை அறிவித்த ரொனால்டோ!2026 FIFA உலகக்கோப்பைக்கு பின் ஓய்வு பெறுவேன் என கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ அறிவித்துள்ளார்.