பிரியா மரணம் தாங்க முடியாத துயரம்! – முதலமைச்சர் ட்வீட்சென்னையில் பிரியாவின் வீட்டுக்கு சென்று ஆறுதல் கூறிவிட்டு, வீடு வழங்கும் ஆணையை வழங்கிய பின் முதலமைச்சர் ட்வீட்.
கால்பந்து வீராங்கனை உயிரிழப்பு; உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்!கால்பந்து வீராங்கனை பிரியாவின் உடலை கொண்டு செல்ல எதிர்ப்பு தெரிவித்து உறவினர்கள், நண்பர்கள் போராட்டம்.
#BREAKING: வீராங்கனை பிரியா உயிரிழப்பு – போலீஸ் வழக்குப்பதிவுதவறான சிகிச்சையால் விளையாட்டு வீராங்கனை பிரியா உயிரிழப்பு தொடர்பாக பெரவள்ளூர் போலீஸ் வழக்கு பதிவு.