வெளியான நீட் தேர்வில் அரசு பள்ளி அசத்தல்... கிடைக்குமா 7.5% ஒதுக்கீடு... வழி பிறக்குமா மாணவர்களுக்கு...மருத்துவ படிப்புக்கான தேசிய அளவிளான நுழைவுத் தேர்வு முடிவுகள் நேற்று முன்தினம் வெளியாகின.