அத்துமீறி தாக்குதல் நடத்தும் பாக்...இந்தியா பதிலடி தக்குதலால் பின்வாங்கியது பாக். படை...!!இந்திய நாட்டின் எல்லைக்கோடு அருகே பாகிஸ்தான் படைகள் அத்துமீறி தாக்குதல் நடத்தியதற்கு இந்திய ராணுவம் கடுமையான தக்க பதிலடி கொடுத்த சம்பவம் அரங்கேறியுள்ளது.