நெற்றி கருமை நீங்க இயற்கையான வழிமுறை!நெற்றியில் கருமை இருப்பது முக அழகையே கெடுத்துவிடும். இதற்கு செயற்கையான க்ரீம்களை பயன்படுத்துவது நிரந்தர தீர்வாகாது. இயற்கையான வழிமுறை பாப்போம்.