பாகிஸ்தான் வாழ்க என கோஷமிட்ட பாஜகவினர்.! கர்நாடக ஆர்ப்பாட்டத்தில் சலசலப்பு.!பாகிஸ்தான் வெளியுறவுதுறை அமைச்சருக்கு எதிராக பாஜகவினர் கோஷமிடுகையில் 'பாகிஸ்தான் ஜிந்தாபாத் (வாழ்க)' என கூறிவிட்டனர்.