ரூ 2,021,00,00,000.....மோடியின் வெளிநாட்டு பயண செலவு....மத்தியமைச்சர் வி.கே.சிங் விளக்கம்...!!
கடந்த 2014 முதல் 2018 வரையில் பிரதமர் நரேந்திர மோடியின் வெளிநாட்டு பயணங்களுக்காக, 2 ஆயிரத்தி 21 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.