ரூ.8,835 கோடி முதலீடு,35520 பேருக்கு வேலை -வெளிநாட்டு பயணம் குறித்து முதலமைச்சர் விளக்கம்வெளிநாட்டு பயணத்தில் 8 ஆயிரத்து 835 கோடி ரூபாய் முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளது என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.