தொடரும் வெளிநாட்டு வேலை மோகம்.! மகனுக்காக லட்ச லட்சமாய் இழந்ததாக தாய் போலீசில் புகார்.!தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த கோமு என்ற பெண் தனது மகனின் வெளிநாட்டு வேலைக்காக மங்கையர்கரசி, விஜயன், எம்.ஜி.ஆர் நம்பி ஆகியோரிடம் 5 லட்சத்திற்கும் அதிகமாக