லஞ்சம் கொடுக்காத விவசாயிகளை துப்பாக்கியை காட்டி மிரட்டிய வன அதிகாரி சஸ்பென்ட்லஞ்சம் கொடுக்காத விவசாயிகளை துப்பாக்கியை காட்டி மிரட்டிய வனத்துறை அதிகாரி அன்பழகன் வன அலுவலர் முருகனால் சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளார்.