இம்சை செய்பவர்களுக்கு இனி முற்றுப்புள்ளி வைக்கலாம்.. வந்துவிட்டது "வாட்ஸ்அப்"-ன் புதிய அப்டேட்!வாட்ஸ்அப் நிறுவனம், தற்பொழுது "சாட்"-ஐ நிரந்தரமாக மியூட் செய்யும் வசதியை அறிமுகப்படுத்தியது.