#BREAKING: புதுச்சேரி முன்னாள் அமைச்சர் கொரோனாவால் உயிரிழப்பு.!புதுச்சேரியில் கொரோனாவால் முன்னாள் அமைச்சர் ஏழுமலை இன்று உயிரிழந்தார்.
விவசாயியாக களமிறங்கும் நடிகர் சிவகார்த்திக்கேயன்....!!!நடிகர் சிவகார்த்திக்கேயன் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகராக வலம் வருகிறார். சமீபத்தில் இவர் நடித்த கனா திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.