ஏழைகளுக்காக நீங்கள் துவங்கிய கட்சி சிதறி கிடக்கிறது..! முன்னாள் அமைச்சர் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு..!தலைவா ஏழை மக்களுக்காக நீங்கள் துவங்கிய கட்சி சிதறி கிடக்கின்றது என சுவரொட்டி ஒட்டிய முன்னாள் அமைச்சர்.