உமா மகேஸ்வரி உள்ளிட்ட 3 பேர் கொலை தொடர்பாக பதிலளிக்க டிஜிபிக்கு உத்தரவுநெல்லை ரெட்டியார்பட்டியில் திமுக முன்னாள் மேயராக இருந்த உமா மகேஸ்வரி, அவரது கணவர் மற்றும் பணிப்பெண் மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டனர்.இந்த சம்பவம்