உலகிலேயே விளையாடுவதற்கு மிகவும் கடினமான இடம்.. ஜாக்கிரதையாக இருங்கள்.. மைக்கேல் வாகன் எச்சரிக்கை!
இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒரு மெகா டெஸ்ட் தொடர் விளையாட உள்ளது. 2025 ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பைக்கான லீக்