Big Breaking:ராம்ஜெத்மலானி காலமானார்உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி உடல்நலக்குறைவால் காலமானார்.அவருக்கு வயது 95 பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் ,பிரபலங்களுக்காக வாதிட்டவர்