மார்க்.,கம்யூனிஸ்ட்-EX.சட்டபேரவை உறுப்பினர் கே.சி.கருணாகரன் மறைவு-கே.பாலகிருஷ்ணன் இரங்கல்!மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரும், வாலிபர் சங்கத்தைக் கட்டமைத்த கே.சி.கருணாகரன் நேற்று நள்ளிரவு காலமானார்.