LIVE: மன்மோகன் சிங் மறைவு முதல்... அடுத்தடுத்த அரசியல் நிகழ்வுகள் வரை!இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவு முதல், அடுத்தடுத்த அரசியல் நிகழ்வுகள் என பல்வேறு முக்கிய தகவல்களை இதில் காணலாம்.
மன்மோகன் சிங் மறைவு – அரசியல் தலைவர்கள் இரங்கல்! மோடி முதல் ஸ்டாலின் வரை...முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
மன்மோகன் சிங் மறைவு – 7 நாட்கள் துக்கம் அனுசரிப்பு! இறுதிச்சடங்கு எப்போது?முன்னாள் பிரதமர் டாக்டர்.மன்மோகன் சிங் மறைவையொட்டி நாடு முழுவதும் 7 நாட்கள் தேசிய துக்கம் அனுசரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவு... மருத்துவமனை அறிக்கை.!மருத்துவ ரீதியாக அனைத்து முயற்சிகளும் மேற்கொண்ட போதிலும், அவரை காப்பாற்ற முடியவில்லை என்று எய்ம்ஸ் அறிக்கை வெளியிட்டுள்ளது.
#Breaking : முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மருத்துவமனையில் திடீர் அனுமதி.!முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் நெஞ்சுவலி காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.