ராஜீவ்காந்தி கொலையாளிகள் விடுதலை ஏற்றுக்கொள்ள முடியாதது.! காங்கிரஸ் கண்டனம்.!ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதானவர்களை விடுதலை செய்த உச்சநீதிமன்ற தீர்ப்பை ஏற்றுக்கொள்ள முடியாது. என காங்கிரஸ் கட்சி தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று வரும் 7 பேர் பரோலில் விடுவிப்பு- விசிக தலைவர் வலியுறுத்தல்..!7 convicts in former PM Rajiv Gandhi murder case released on parole - MP Thol. Thirumavalavan insists