பாஜக ஆட்சியின் மீது முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் குற்றச்சாட்டு.!முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த பின் 2 லட்சம் வேலைவாய்ப்புகளை கூட உருவாக்கவில்லை என்று குற்றம்சாட்டியுள்ளார்.