வரலாற்றில் இன்று (பிப்ரவரி 29) ...! இந்தியாவின் 6-வது பிரதமருக்கு பிறந்த நாள்மொரார்சி ரன்சோதிசி தேசாய் 1896-ஆம் ஆண்டு பிப்ரவரி 29 -ஆம் தேதி பிறந்தார். இந்திய விடுதலைப்போராட்ட வீரரும், இந்திய பிரதமரும், இந்திய அரசியல்வாதியும் ஆவார்.