ராகுல் காந்தியுடன் ஒற்றுமை யாத்திரையில் இணைந்தார், முன்னாள் ரிசர்வ் பேங்க் கவர்னர்.!பாரத் ஜோதா ஒற்றுமை யாத்திரையில் ராகுல் காந்தியுடன் முன்னாள் ரிசர்வ் பேங்க் கவர்னர் ரகுராம் ராஜன் இணைந்துள்ளார்.