முன்னாள் மத்திய மந்திரி ராஜசேகரன் மரணம்.!காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் மத்திய மந்திரி எம்.வி. ராஜசேகரன் அவர் உடல்நல குறைவால் பெங்களூருவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.