குஜராத்; பாஜகவில் இருந்து முன்னாள் அமைச்சர் விலகல்!குஜராத்தில் முன்னாள் சுகாதார அமைச்சர் ஜெய் நாராயண் வியாஸ் பாஜகவில் இருந்து ராஜினாமா.