"தவறுக்கு மேல் தவறு செய்யும் அண்ணன் ஓபிஎஸ்;எனக்கு ஜோசியம் தெரியாது" – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்!
அதிமுகவில் தற்போது ஒற்றைத் தலைமை பிரச்னை பெரும் பூதாகரமாக வெடித்துள்ளது.இதனால்,ஓபிஎஸ்,ஈபிஎஸ் தங்களது ஆதரவு மாவட்ட செயலாளர்கள்,நிர்வாகிகளுடன் தனித்தனியே ஆலோசனை