நீதிபதிகள் தேர்வில் வெளிப்படைத்தன்மை தேவை! – உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி பேச்சு!ஏன் ஒருவர் நீதிபதியாக தேர்வு செய்யப்பட்டார் என நாட்டின் குடிமக்களுக்கு தெரிய வேண்டும் என உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி கருத்து.