இங்கிலாந்தில் கண்டுபிடிக்கப்பட்ட டெரோசர் பறவையின் றெக்கை..!டெரோசர் பறவையின் இறக்கை எச்சங்கள், இங்கிலாந்தில் உள்ள விட் என்ற தீவில் கண்டுபிடிக்கப்பட்டது. அங்கு தொல்லியல் ஆய்வாளர்கள் தங்களின் ஆய்வுகளை மேற்கொண்டு வந்தனர்.