281 கோடி மதிப்பிலான 22 நிறுவனங்களுக்கு அடிக்கல் நாட்டினர் முதல்வர்!நீர்வள ஆதார துறை சார்பில் 280 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டப் பணிகளுக்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்.