கட்சியில் உழைப்பவர்களுக்கு வழிவிடுங்கள் – பாமக நிறுவனர் ராமதாஸ்.!சென்னை திருவேற்காட்டில் பாமகவின் தேர்தல் சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ், 2021ம் ஆண்டு தேர்தல், கருணாநிதி, ஜெயலலிதா