நான்காவது தொழில்துறை புரட்சியை நோக்கி இந்தியா முன்னேறி வருகிறது: பிரதமர் மோடிமத்திய-மாநில அறிவியல் மாநாட்டை பிரதமர் இன்று காணொலிக் காட்சி மூலம் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் மோடி, "மத்திய-மாநில அறிவியல் மாநாடு