ஃபாக்ஸ்கான் நிறுவன சென்னை நிர்வாகிகளை மாற்ற முடிவு..!சென்னை சுங்குவார்சத்திரத்தில் உள்ள ஃபாக்ஸ்கான் ஆலையின் நிர்வாகிகள் மாற்ற உயர் அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர் என தகவல் வெளியாகி உள்ளது.