FIFA WorldCup2022: பிரான்ஸ்-மொராக்கோ அரையிறுதியில் கலவரத்திற்கு வாய்ப்பு! பிரான்ஸில் 10,000 போலீஸ் குவிப்பு.!உலகக் கோப்பையில் பிரான்ஸ்-மொராக்கோ அரையிறுதியில், கலவரங்களுக்கு முன்னேற்பாடாக 10,000 போலீசார் குவிப்பு.