பிரான்ஸை உலுக்கிய 'வெப்ப அலை'! ஒரே மாதத்தில் 2,025 பேர் பலி!கடந்த ஜூன் மாதம் பிரான்ஸில் நிலவிய வரலாறு காணாத கடும் வெப்பத்தால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2,025 என அந்நாட்டு பொது சுகாதாரத்துறை உறுதிப்படுத்தியுள்ளது.