வரலாறு படைத்த எம்பாப்பே! ஸ்வீடனை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது பிரான்ஸ்!போட்டியின் 53-வது நிமிடத்தில் பிராட்லி பார்கோலா ஒரு கோல் அடித்தார். இதன் மூலம் பிரான்ஸ் 3-0 என்ற கோல் கணக்கில் ஸ்வீடனை வீழ்த்தியது.