'எனக்கு வயதாகிவிட்டது... ஃப்ரான்சைஸ் லீக்கை கையாள முடியாது' – சேவாக் ஓபன் டாக்.!எனக்கு விளையாட வயதாகிவிட்டது, இப்போது பிரான்சைஸ் லீக்குகளில் வேகப்பந்து வீச்சை கையாள முடியாது என்று வீரேந்திர சேவாக் கூறியுள்ளார்.