பிரான்ஸ் பிரதமர் பேய்ரூ மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி!பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் பிரதமர் ஃபிரான்சுவா பேரூ தோல்வியடைந்த நிலையில், அவரது தலைமையிலான அரசு கலைந்தது.