மியூச்சுவல் ஃபன்ட் நிறுவனங்களுக்கு 50,000 கோடி கடனுதவி.! ஆர்.பி.ஐ அறிவிப்பு!மியூச்சுவல் பண்ட் முதலீட்டாளர்கள் பாதிக்கப்படாமல் இருப்பதற்காக ஆர்பிஐ ரூ.50,000 கோடி கடனுதவியை மியூச்சுவல் பண்ட் நிறுவனங்களுக்கு அறிவித்துள்ளது.