பெண்களுக்கான இலவச பேருந்து சேவை ஒரு பொருளாதார புரட்சி!! – தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்..தமிழகத்தில் பெண்களுக்கான இலவச பேருந்து சேவை ஒரு பொருளாதார புரட்சி என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.