மிஸ் பண்ணிடாதீங்க..! SSC, ரயில்வே, வங்கித் தேர்வுகளுக்கான ஆறு மாத இலவச பயிற்சி.!சென்னை : நான் முதல்வன் திட்டத்தின் கீழ், SSC, ரயில்வே மற்றும் வங்கிப் பணிகளுக்கான கட்டணமில்லா 6 மாதக் கால உறைவிடப் பயிற்சி வழங்குகிறது தமிழக அரசு. அதற்காக