அடடே..!இலவசமாக ஃப்ரீ டிஷ் வழங்க முடிவு செய்துள்ளது இந்நிறுவனம்..!பிரசார் பாரதி, இன்னும் ஒரு சில வாரங்களில் டைரக்ட் டூ ஹோம் (டிடிஎச்) டிடி ஃப்ரீ டிஷ் என்கிற சேவையை இலவசமாக வழங்குவதற்கான ஒரு புதிய கொள்கை வெளிப்படுத்தி உள்ளது.