65 வயது முதியவரால் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமிக்கு 5 லட்சம் நிவாரணம் வழங்க நீதிமன்றம் உத்தரவு!
65 வயது முதியவரால் பலாத்காரம் செய்யப்பட்ட 11 வயது சிறுமிக்கு 5 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் எனவும்இலவசமாக படிப்பு கொடுக்கப்படவேண்டும் எனவும் முதன்மை விரைவு