டைம் லிமிட்... இனி இஷ்டத்துக்கு விளையாட முடியாது! புது ரூல்ஸை இறக்கிவிட்ட Free Fire!ஆகஸ்ட் 4 முதல் OTP Verification, தினசரி Time Limit, In-Game Purchase Limit, Break Reminder உள்ளிட்ட புதிய விதிகளை Garena அறிமுகப்படுத்தியுள்ளது.
ப்ரோமோஷன் பிச்சிக்கப் போகுது! 'Free Fire' கேம் உடன் புஷ்பா-2 படக்குழு ஒப்பந்தம்!புஷ்பா 2' படத்தை விளம்பரப்படுத்த Free Fire ஆன்லைன் கேமிங் தளத்துடன் படக்குழு ஒப்பந்தம் செய்துள்ளது.