கல்லூரி மாணவர்களுக்கு தினமும் 2GB இலவச இன்டர்நெட் திட்டம் – தொடங்கி வைத்தார் முதல்வர்!கல்லூரி மாணவர்களுக்கு தினமும் 2GB இலவச இன்டர்நெட் வழங்கும் திட்டத்தை முதல்வர் பழனிசாமி அவர்கள் இன்று தலைமை செயலகத்தில் தொடங்கி வைத்துள்ளார்.
தரைவழி இணைப்பு பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு இலவச இணையதள வசதி பி.எஸ்.என்.எல். அறிவிப்பு !!!this news gives information about Free Internet facility for customers using landline connectivity is PSNL. Announcement-tharaivalil