ஆகஸ்ட் 5-ம் தேதி முதல் இலவச முகக்கவசங்கள் விநியோகிக்கப்படும்- அமைச்சர் காமராஜ்!இலவச முகக்கவசங்கள், ஆகஸ்ட் மாதம் 5-ம் தேதி முதல் விநியோகிக்கப்படும் என உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் இன்று முதல் ரேஷன் கடைகளில் இலவச முகக்கவசம்தமிழகத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் அனைத்து ரேஷன் கடைகளில் மறுபயன்பாடு செய்யக்கூடிய முகக்கவசங்கள் வழங்கும் திட்டத்தை முதல்வர் பழனிச்சாமி
நாளை முதல் ரேஷன் கடைகளில் இலவச முகக்கவசம்.. தொடங்கி வைக்கிறார் முதல்வர்தமிழகத்தில் நாளை முதல் இலவசமாக முகக்கவசங்கள் வழங்கும் திட்டத்தை முதல்வர் பழனிச்சாமி தொடங்கிவைக்கிறார்.